தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/ஆறுதலாக பேசுங்கள்

ஆறுதலாக பேசுங்கள்

ஆறுதலாக பேசுங்கள்


ADDED : நவ 22, 2017 08:11 AM

Google News

ADDED : நவ 22, 2017 08:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*பிறரது துன்பத்தை தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசுவதும் ஒருவகையான தானம் தான்.

*ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.

*நீதிவழியில் மக்களை வாழச் செய்யும் கடமைஅரசாங்கத்திற்கு இருக்கிறது.

*வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை இழக்காமல் மன உறுதியுடன் வாழ வேண்டும்.

*ஊர் வாயை மூடும், உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் தான் காலம்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us